மார்பக புற்றுநோய் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு ஊர்வலம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பிரதேச சபை, பிரதேச செயலகம் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை முன்றலில் இருந்து ஆரம்பித்து தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்குடன் நிறைவு பெற்றது.
இந் நிகழ்வின் பதிவுகள் சில
