கேள்வி கோரல்

குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை மற்றும் பராமரிப்பு வேலைத்திட்டம் – 2024 இனூடாக மேற்கொள்ளப்படவுள்ள வேலைகளுக்கான கேள்வி கோரல்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு தெல்லிப்பளை பொலிஸார் மற்றும் சபை உத்தியோகத்தர்களால் தெல்லிப்பளை நகரை அண்மித்தபகுதிகளில் பிளாஸ்ரிக்,பொலித்தீன் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

“ஒழுக்காற்று நடைமுறைகள்”

உத்தியோகத்தர்களின் வினைத்திறனை அதிகரித்து சேவைவிளைபயனை
அதிகரிக்கும் நோக்கில் “ஒழுக்காற்று நடைமுறைகள்” தொடர்பிலான உத்தியோகத்தர்களுக்கான ஒருநாள் பயிற்சி மன்னார் மாவட்ட தேர்தல்கள் ஆணையாளர் திரு.சிவராஜா அவர்களால் இன்று நடாத்தப்பட்டது. அதன் பதிவுகள்

முன்பள்ளி மாணவர்களுக்கு 2024

சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள நெய்தல் முன்பள்ளி மாணவர்களுக்கு 2024 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவிற்கமைய தினமும் பால் வழங்கப்பட்டு வந்த நிலையில் மேலதிகமாக சத்துமா வழங்கும் திட்டம் 2024.05.27 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மீள்கேள்வி அறிவித்தல்

சபைக்குச் சொந்தமான பொதுச்சந்தைகள், இறைச்சிக்கடைகள், கருவாட்டுக்கடைகள் ஆகியவற்றினை 2024.06.01 முதல் 2024.12.31 வரையான காலப்பகுதிக்கு குத்தகைக்கு / வாடகைக்கு வழங்குவதற்கான மீள்கேள்வி அறிவித்தல்.

கலந்துரையாடல்

தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பயணிக்கும் வலி வடக்கு மற்றும் வலி தெற்கு பிரதேசத்தின் பிரதான வீதிகளை (RDA Roads) இணைக்கும் சபை வீதியான இக்கிரானை வீதியினை (வட்டாரம் 21, J/212) பிரதேச அபிவிருத்தி உதவித் திட்டத்தினூடாக புனரமைக்கும் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. இதற்கான வேலைத்திட்ட ஆரம்ப கலந்துரையாடலானது (Kick-off Meeting) நாளை மு.ப 10.00 மணிக்கு வலிகாமம் வடக்கு பிரதேசசபை தலைமையலுவலக சபாமண்டபத்தில் இடம்பெறவுள்ளதால் ஆர்வமுடையவர்களை குறித்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Translate »