தேசிய வாசிப்பு மாதம் 2024 ஐ முன்னிட்டு வலிகாமம் வடக்கு பிரதேச சபை காங்கேசன்துறை உப அலுவலக பொது நூலகத்தால் எமது சபைக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களின் புத்தாக்கத்திறன் மற்றும் கற்பனைத்திறன் என்பனவற்றை விருத்தி செய்யும் முகமாக பிளாஸ்ரிக் கழிவுப் பொருள்களை கொண்டு செய்யப்பட்ட ஆக்கங்களுக்கு நடுவர்களால் திறமையான ஆக்கங்ளை தெரிவு செய்வதற்கான புள்ளிகள் வழங்கும் நிகழ்வு நடாத்தப்பட்ட போது.
