⚠️🚨 எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடுமென எதிர்பார்க்கப்படும் புயல் நிலைமை காரணமாக பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்கள் ( வெள்ள நிலைமை, வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்தல், மின்சாரக் கம்பங்கள் சாய்தல், இடப்பெயர்வு போன்றன தொடர்பாக) உதவிகள் தேவைப்படின் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பினை ஏற்படுத்த முடியும் என்பதை அறியத்தருகின்றோம். ⚠️🚨
Author: webadmin
டெங்கு நுளம்புகள் பெருகாதவாறு எமது சூழலை சுத்தமாக பேணுவோம் 🦟🚫
டெங்கு நுளம்புகள் பெருகாதவாறு எமது சூழலை சுத்தமாக பேணுவோம் 🦟🚫
⚠️ முக்கிய அறிவித்தல் ⚠️

காலநிலை சீரின்மையால் கீரிமலை தீர்த்தக்கேணியின் நீர்மட்டம் அசாதாரணமாக அதிகரித்துள்ளது. ஆதலால் முன்னெச்சரிக்கையாக பிரதேசசபையால் அனர்த்தங்களை தவிர்க்கும் பொருட்டு கேணியில் நீச்சலடிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற் பகுதியில் நீராடுவதும் ஆபத்தானது. இவ் அறிவித்தலை ஏற்று பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதேசசபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
தேசிய வாசிப்பு மாதம் 2024
தேசிய வாசிப்பு மாதம் 2024 ஐ முன்னிட்டு வலிகாமம் வடக்கு பிரதேச சபை காங்கேசன்துறை உப அலுவலக பொது நூலகத்தால் எமது சபைக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களின் புத்தாக்கத்திறன் மற்றும் கற்பனைத்திறன் என்பனவற்றை விருத்தி செய்யும் முகமாக பிளாஸ்ரிக் கழிவுப் பொருள்களை கொண்டு செய்யப்பட்ட ஆக்கங்களுக்கு நடுவர்களால் திறமையான ஆக்கங்ளை தெரிவு செய்வதற்கான புள்ளிகள் வழங்கும் நிகழ்வு நடாத்தப்பட்ட போது.
மீள்கேள்வி அறிவித்தல் 2025
வலிகாமம் வடக்கு பிரதேச சபை காங்கேசன்துறை
பொதுச்சந்தைகள், இறைச்சிக்கடைகள், கருவாட்டுக்கடைகள்என்பன குத்தகைக்கு / வாடகைக்கு விடுவதற்கான மீள்கேள்வி அறிவித்தல் 2025
விழிப்புணர்வு பதிவு
டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு பதிவு
சபையின் வாணி விழா
சபையின் வாணி விழா
மார்பக புற்றுநோய் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு ஊர்வலம்
மார்பக புற்றுநோய் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு ஊர்வலம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பிரதேச சபை, பிரதேச செயலகம் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை முன்றலில் இருந்து ஆரம்பித்து தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்குடன் நிறைவு பெற்றது.
இந் நிகழ்வின் பதிவுகள் சில
கேள்வி அறிவித்தல் 2025
பொதுச்சந்தைகள், இறைச்சிக்கடைகள், கருவாட்டுக்கடைகள், வாகனத்தரிப்பிடம் என்பன குத்தகைக்கு / வாடகைக்கு விடுவதற்கான கேள்வி அறிவித்தல் 2025
கேள்வி அறிவித்தல் தொடர்பான பத்திரிகை விளம்பரம் 2024.10.09 ஆம் திகதிய உதயன், தினக்குரல் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
தேசிய வாசிப்பு மாதம் 2024
தேசிய வாசிப்பு மாதம் 2024 ஐ முன்னிட்டு வலிகாமம் வடக்கு பிரதேச சபை காங்கேசன்துறை உப அலுவலக பொது நூலகத்தால் எமது சபைக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களின் வாசிப்புத்திறன் மற்றும் உச்சரிப்பு, மொழியாற்றல் என்பனவற்றை விருத்தி செய்வதற்காக எமது நூலகத்தில் வாசிப்புப் போட்டி நடைபெற்றபோது.
